Tuesday, 14 January 2020

பொங்கல் கொண்டாட்டம்

எமது பள்ளியில் இன்று பொங்கல் சார்ந்த நிகழ்ச்சிகள் இனிதே நடைபெற்றன. கிராமிய கலைகளான தப்பாட்டம், கும்மி, ஒயிலாட்டம் மற்றும் வில்லுப்பாட்டு ஆகியவை அரங்கேறின . பொங்கல் பண்டிகையின் சிறப்பம்சங்களை உணர்த்தும் விதமாக ஒரு குறுநாடகம் நடத்தப்பட்டது. பாடல்கள் பாடப்பெற்றன பாரம்பரிய முறையில் பொங்கல் தயாரிக்கப்பட்டது. ஆசிரியருக்குக் கோலப் போட்டி நடைபெற்றது. 


























No comments:

Post a Comment